0447 – இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

திருக்குறள் 0447
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

பெரியாரைத் துணைக்கோடல்

குறள் இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
மு.வ உரை கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
ஆடியோ ( )
வீடியோ ( )