0453 – மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

திருக்குறள் 0453
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

சிற்றினஞ்சேராமை

குறள் மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
மு.வ உரை மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
ஆடியோ ( )
வீடியோ ( )