0455 – மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

திருக்குறள் 0455
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

சிற்றினஞ்சேராமை

குறள் மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
மு.வ உரை மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
ஆடியோ ( )
வீடியோ ( )