0466 – செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

திருக்குறள் 0466
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

தெரிந்துசெயல்வகை

குறள் செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
மு.வ உரை ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
ஆடியோ ( )
வீடியோ ( )