0480 – உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

திருக்குறள் 0480
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

வலியறிதல்

குறள் உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
மு.வ உரை தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
ஆடியோ ( )
வீடியோ ( )