34வது உழவாரப்பணி 07.05.2023 அன்று அருள்மிகு அருளாளீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.
சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே. திருச்சிற்றம்பலம் காஞ்சிபுரம்...
Read More