கொடிக்கவி
சிவ சிவ திருச்சிற்றம்பலம் கொடிக்கவி உமாபதி சிவாச்சாரியார் 1. ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும்...
Read More