Tag: சிவபெருமான்

1.32 திருவிடைமருதூர்

1.32 திருவிடைமருதூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – தக்கராகம் 338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சைகாடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்வாடாமுலை மங்கையுந் தானும்...

Read More

1.31 திருக்குரங்கணின்முட்டம்

1.31 திருக்குரங்கணின்முட்டம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வாலீசுவரர், தேவியார் – இறையார்வளையம்மை. பண் – தக்கராகம் 327 விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்கழுநீர்குவ ளைம்மல ரக்கயல்...

Read More

1.30 திருப்புகலி

1.30 திருப்புகலி இத்தளம் சோழநாட்டிலுள்ளதுசுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – தக்கராகம் 316 விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்பதியா வதுபங் கயநின்...

Read More

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சித்தநாதேசர், தேவியார் – அழகாம்பிகையம்மை. 305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்தநீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்சீரு லாவு மறையோர் நறையூரிற்சேருஞ் சித்தீச்...

Read More

1.28 திருச்சோற்றுத்துறை

1.28 திருச்சோற்றுத்துறை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – தொலையாச்செல்வர், தேவியார் – ஒப்பிலாம்பிகையம்மை. பண் – தக்கராகம் 294 செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்துப்ப னென்னா தருளே துணையாகஒப்ப ரொப்பர்...

Read More

1.26 திருப்புத்தூர்

1.26 திருப்புத்தூர் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – புத்தூரீசர், தேவியார் – சிவகாமியம்மை. பண் – தக்கராகம் 272 வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்கங்கை தங்கு...

Read More

1.25 திருச்செம்பொன்பள்ளி

1.25 திருச்செம்பொன்பள்ளி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சொர்னபுரீசர், தேவியார் – சுகந்தவனநாயகியம்மை. பண் – தக்கராகம் 261 மருவார் குழலி மாதோர் பாகமாய்த்திருவார் செம்பொன் பள்ளி மேவியகருவார் கண்டத் தீசன்...

Read More

1.24 சீகாழி

1.24 சீகாழி பண் – தக்கராகம் 250 பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசாகாவா யெனநின் றேத்துங் காழியார்மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்பாவா ரின்சொற் பயிலும் பரமரே.          1.24.1 251 எந்தை...

Read More

1.23 திருக்கோலக்கா

  1.23 திருக்கோலக்கா இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சத்தபுரீசர், தேவியார் – ஓசைகொடுத்தநாயகியம்மை. பண் – தக்கராகம் 239 மடையில் வாளை பாய மாதரார்குடையும் பொய்கைக் கோலக் காவுளான்சடையும் பிறையுஞ் சாம்பற்...

Read More
Shivaperuman Vanoli