Tag: சிவபெருமான்

1.22 திருமறைக்காடு – திருவிராகம்

1.22 திருமறைக்காடு – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மறைக்காட்டீசுரர், தேவியார் – யாழைப்பழித்தமொழியம்மை. பண் – நட்டபாடை 228   சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது...

Read More

1.21 திருச்சிவபுரம் – திருவிராகம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பிரமபுரிநாயகர், தேவியார் – பெரியநாயகியம்மை. பண் – நட்டபாடை 217   புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுணம் அமர்நெறிதிவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை...

Read More

1.20 திருவீழிமிழலை – திருவிராகம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை. பண் – நட்டபாடை 108   சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்மடமான்விழி யுமைமாதிடம்...

Read More

1.19 திருக்கழுமலம் – திருவிராகம்

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். பண் – நட்டபாடை 195 பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறைஇறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகைகறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன்நறையணி மலர்நறு விரைபுல்கு...

Read More

1.18 திருநின்றியூர்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – இலட்சுமியீசுவரர், தேவியார் – உலகநாயகியம்மை. பண் – நட்டபாடை 185 *சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறுபாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி...

Read More

1.17 திருஇடும்பாவனம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சற்குணநாதர், தேவியார் – மங்களநாயகியம்மை. பண் – நட்டபாடை 174      மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர...

Read More
Shivaperuman Vanoli