2.30 திருப்புறம்பயம் – திருவிராகம்

2.30 திருப்புறம்பயம் – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சாட்சிவரதநாதர், தேவியார் – கரும்பன்னசொல்லம்மை. பண் – இந்தளம்317 மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனைநிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது...

Read More