Tag: திருமுறை

1.19 திருக்கழுமலம் – திருவிராகம்

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். பண் – நட்டபாடை 195 பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறைஇறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகைகறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன்நறையணி மலர்நறு விரைபுல்கு...

Read More

1.18 திருநின்றியூர்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – இலட்சுமியீசுவரர், தேவியார் – உலகநாயகியம்மை. பண் – நட்டபாடை 185 *சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறுபாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி...

Read More

1.17 திருஇடும்பாவனம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சற்குணநாதர், தேவியார் – மங்களநாயகியம்மை. பண் – நட்டபாடை 174      மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர...

Read More
Shivaperuman Vanoli