1.33 திரு அன்பிலாலந்துறை

1.33 திரு அன்பிலாலந்துறை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.அன்பில் என வழங்கப்பெறும்.சுவாமிபெயர் – சத்திவாகீசர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை. பண் – தக்கராகம் 349 கணைநீடெரி மாலர வம்வரை வில்லாஇணையாஎயில் மூன்றும் எரித்த...

Read More