1.70 திரு ஈங்கோய்மலை

1.70 திரு ஈங்கோய்மலை பண் – தக்கேசி 754   வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்தஏனத்திரள்வந் திழியுஞ்சாரல்...

Read More