1.78 திருஇடைச்சுரம்

1.78 திருஇடைச்சுரம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – இடைச்சுரநாதர், தேவியார் – இமயமடக்கொடியம்மை. பண் – குறிஞ்சி 842 வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்கரிவளர் தருகழல் கால்வல...

Read More