0031 – சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

திருக்குறள் 0031
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் அறன்வலியுறுத்தல்
குறள் சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
மு.வ உரை அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]