0032 – அறத்தினூஉங்கு  ஆக்கமும் இல்லை அதனை

திருக்குறள் 0032
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் அறன்வலியுறுத்தல்
குறள் அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
மு.வ உரை ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]