0323 – ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

திருக்குறள் 0323
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கொல்லாமை
குறள் ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
மு.வ உரை இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]