0049 – அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

திருக்குறள் 0049
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் இல்வாழ்க்கை.
குறள் அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
மு.வ உரை அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]