0050 – வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

திருக்குறள் 0050
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் இல்வாழ்க்கை.
குறள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
மு.வ உரை உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]