0064 – அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

திருக்குறள் 0064
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் மக்கட்பேறு
குறள் அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
மு.வ உரை தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]