0067 – தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

திருக்குறள் 0067
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் மக்கட்பேறு
குறள் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
மு.வ உரை தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]