0070   – மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

திருக்குறள் 0070
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் மக்கட்பேறு
குறள் மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
மு.வ உரை மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]