0077 – என்பி லதனை வெயில்போலக் காயுமே

திருக்குறள் 0077
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் அன்புடைமை
குறள் என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
மு.வ உரை எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்
ஆடியோ [ ]
வீடியோ [ ]