0097 – நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

திருக்குறள் 0097
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் இனியவைகூறல்
குறள் நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
மு.வ உரை பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]