0105 – உதவி வரைத்தன்று உதவி உதவி

திருக்குறள் 0105
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்
குறள் உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
மு.வ உரை கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]