0113 – நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

திருக்குறள் 0113
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் நடுவு நிலைமை
குறள் நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
மு.வ உரை தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]