0114 – தக்கார் தகவிலர் என்பது அவரவர்

திருக்குறள் 0114
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் நடுவு நிலைமை
குறள் தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
மு.வ உரை அவரவர்க்குப் நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]