0117 – கெடுவாக வையாது உலகம் நடுவாக

திருக்குறள் 0117
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் நடுவு நிலைமை
குறள் கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
மு.வ உரை நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
ஆடியோ [ ]
வீடியோ [ ]