0136 – ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

திருக்குறள் 0136
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒழுக்கமுடைமை
குறள் ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
மு.வ உரை ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்
ஆடியோ [ ]
வீடியோ [ ]