0137 – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

திருக்குறள் 0137
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒழுக்கமுடைமை
குறள் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
மு.வ உரை ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]