0138 – நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
திருக்குறள் | 0138 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒழுக்கமுடைமை |
குறள் | நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். |
மு.வ உரை | நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |