0153 – இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
திருக்குறள் | 0153 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பொறையுடைமை |
குறள் | இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. |
மு.வ உரை | வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |