0183 – புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

திருக்குறள் 0183
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புறங்கூறாமை
குறள் புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
மு.வ உரை புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]