0195 – சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

திருக்குறள் 0195
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பயனில சொல்லாமை
குறள் சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
மு.வ உரை பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]