0201 – தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

திருக்குறள் 0201
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம்  தீவினையச்சம்
குறள் தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
மு.வ உரை தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]