0202 – தீயவை தீய பயத்தலால் தீயவை

திருக்குறள் 0202
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் தீவினையச்சம்
குறள் தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
மு.வ உரை தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]