0203 – அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

திருக்குறள் 0203
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் தீவினையச்சம்
குறள் அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
மு.வ உரை தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]