0208 – தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

திருக்குறள் 0208
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் தீவினையச்சம்
குறள் தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
மு.வ உரை தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]