0220 – ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

திருக்குறள் 0220
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒப்புரவறிதல்
குறள் ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
மு.வ உரை ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]