0239 – வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

திருக்குறள் 0239
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புகழ்
குறள் வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
மு.வ உரை புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]