0271 – வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

திருக்குறள் 0271
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கூடாவொழுக்கம்
குறள் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
மு.வ உரை வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]