0306 – சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

திருக்குறள் 0306
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வெகுளாமை
குறள் சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
மு.வ உரை சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]