0309 – உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

திருக்குறள் 0309
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வெகுளாமை
குறள் உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்        
உள்ளான் வெகுளி எனின்.
மு.வ உரை ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]