0312 – கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

திருக்குறள் 0312
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் இன்னாசெய்யாமை
குறள் கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
மு.வ உரை ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]