0314 – இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

திருக்குறள் 0314
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் இன்னாசெய்யாமை
குறள் இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
மு.வ உரை இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]