0328 – நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

திருக்குறள் 0328
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கொல்லாமை
குறள் நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
மு.வ உரை கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]