0330 – உயிர்உடம்பின் நீக்கியார் என்ப  செயிர்உடம்பின்

திருக்குறள் 0330
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கொல்லாமை
குறள் உயிர்உடம்பின் நீக்கியார் என்ப  செயிர்உடம்பின்       
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
மு.வ உரை நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]