0343 – அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

திருக்குறள் 0343
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் துறவு
குறள் அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
மு.வ உரை ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )