0344 – இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

திருக்குறள் 0344
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் துறவு
குறள் இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
மு.வ உரை தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )