0351 – பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

திருக்குறள் 0351
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் மெய்யுணர்தல்
குறள் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மு.வ உரை மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )